Friday, October 12, 2012

நிகழ்வுகள்

நிகழ்வுகள் வரும் முன்னே..
அதன் காரணங்கள் வரும் பின்னே..
கலங்காதிரு மனமே...நடப்பவை யாவும் நாடகமே...
நீ நடிகன் மட்டுமே,
கதை திரைக்கதை கடவுளாக கூட இருக்கலாம்,
எவர்கண்டார்....

No comments:

Post a Comment