பெருன்பான்மையான நாட்களை, நாளை வேகமாய் துரத்துகிறது
நாளை நடப்தை நாளைய நடிகன் பார்த்துக்கொள்ளட்டும்,
இன்றைக்கு வாழ்கிறேன்
இழப்பது ஒன்றுமில்லை, இறுகப்பற்றாத வரை....
நாளை நடப்தை நாளைய நடிகன் பார்த்துக்கொள்ளட்டும்,
இன்றைக்கு வாழ்கிறேன்
இழப்பது ஒன்றுமில்லை, இறுகப்பற்றாத வரை....
No comments:
Post a Comment