வசந்தகால துறவி
புத்தரின் வழியில் நடுவில் தொலைந்தவன்...
Friday, October 12, 2012
வாழ்வின் அற்புதங்கள்
வாழ்வின் அற்புதங்கள்
திறக்கையில் பிரசவ வலி,
வலிக்கு பயந்து தொலைத்த
அற்புதங்களின் நினைவுகள்
வராமலிருக்க எந்த கடவுளை
வேண்ட?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment