Tuesday, September 8, 2009

நா சுகுமாரனின் மிக சிறந்த வரி

கவிதை:
"அவளுக்கு என்னிடம் வெறுப்பில்லை, அன்பை போலவே..."


கற்றது:
தோற்றுப்போன காதலை,
ஒத்துக்கொள்ள மறுக்கும்,
எல்லாருக்குமான வரி..

4 comments:

  1. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்........

    ReplyDelete
  2. நிறைய கவிதைகளை படையுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்கள் வரவு நல்வரவாகட்டும். வாழ்த்துக்கள். முதன் முதலில் தொடர்வதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. புலிகேசி, மல்லிகா மற்றும் ஜெஸ்வந்தி அனைவருக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete