Tuesday, September 8, 2009

நா சுகுமாரனின் மிக சிறந்த வரி

கவிதை:
"அவளுக்கு என்னிடம் வெறுப்பில்லை, அன்பை போலவே..."


கற்றது:
தோற்றுப்போன காதலை,
ஒத்துக்கொள்ள மறுக்கும்,
எல்லாருக்குமான வரி..